கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை ஏன் விசாரிக்கக் கூடாது?.. ஐகோர்ட்

2 hours ago 1

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது முதல்வராக இல்லாத நிலையில், வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது?. இபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை எதிர் தரப்பு விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தள்ளி வைத்தது.

The post கொடநாடு வழக்கில் இபிஎஸ்ஸை ஏன் விசாரிக்கக் கூடாது?.. ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article