கொக்கைன் கடத்தல்: சென்னையில் இருவர் கைது

6 hours ago 2

சென்னை: சென்னையில் கொக்கைன் கடத்தல் வழக்கில் ஆப்பிரிக்க நாட்டைச் சேந்தவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் ஜரீக் என்பவரிடம் இருந்து கொக்கைன் வாங்கி வந்து சென்னையில் விற்றது அம்பலமாகியுள்ளது. சென்னையில் கொக்கைன் விற்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான், சேலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்

The post கொக்கைன் கடத்தல்: சென்னையில் இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article