உதகை: நீலகிரி கூடலூர் சிறையில் கைதியை தாக்கிய விவகாரத்தில் சிறை அதிகாரிகள் 2 உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதான நிஜாமுதீனை சிறை காவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. கிளைச் சிறை கண்காணிப்பாளர் கங்காதரன், தலைமை காவலர் மலர்வண்ணன் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
The post கைதி மீது தாக்குதல்: சிறை அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.