கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

3 hours ago 1

மதுரை: கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அண்டை மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டுவந்து தமிழ்நாட்டில் கொட்டுவது தீவிரமான குற்றமாகும்; இதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article