கேரளா: மலப்புரம் அடுத்த புத்தனங்காடியில் 9 பேரை கடித்துக் குதறிய தெருநாய் அடித்துக் கொலையா என விசாரணை நடைபெற்று வருகிறது. புத்தனங்காடியில் கடந்த 8-ம் தேதி 6 மாத குழந்தை உட்பட 9 பேரை கடித்த தெருநாய் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் 7 வயது சிறுவன் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.
The post கேரளா: 9 பேரை கடித்த தெருநாய் அடித்துக் கொலை? appeared first on Dinakaran.