கேரள எல்லையில் திடீர் சோதனை: ரூ.2.13 லட்சம் பறிமுதல்

1 day ago 5

கோவை: கோவை – கேரள எல்லையில் உள்ள கே.ஜி சோதனை சாவடி மற்றும் பொள்ளாச்சி – கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம் ஆர்.டி.ஓ சோதனை சாவடிகளில் உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ.2.13 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள், உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

The post கேரள எல்லையில் திடீர் சோதனை: ரூ.2.13 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article