கே.ஆர்.பி. அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றம்.. தொடர் மழையால் முழுக்கொள்ளளவை எட்டவுள்ள அணை..

5 months ago 38
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணை முழுக் கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் பாதுகாப்புக் கருதி அணையிலிருந்து விநாடிக்கு 178 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் முழுக்கொள்ளளவு 52 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து விநாடிக்கு 785 கன அடி வீதமாக அதிகரித்து நீர்மட்டம் 49 அடியாக உள்ளது.
Read Entire Article