கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி

3 months ago 20

மதுரை : கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி மாணவர்கள் இந்த கூல் லிப் குட்கா வகைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் மிகுந்த வேதனையாக உள்ளது என்று வேதனை தெரிவித்த நீதிபதி, கூல் லிப் குட்காவை தடை செய்ய விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.

The post கூல் லிப் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article