தாய்லாந்து: பிரதமர் மோடி-தாய்லாந்து பிரதமர் ஷின வத்ரா முன்னிலையில் இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. டிஜிட்டல் தொழில்நுட்ப துறை ஒத்துழைப்பு, தேசிய கடல்சார் பாரம்பரிய வளாக மேம்பாடு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து; குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் ஒத்துழைப்பு, கைவினை பொருட்கள், கைத்தறி மேம்பாடு உட்பட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
The post இந்தியா – தாய்லாந்து இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.