‘கூட்டத்துக்கு வந்தால் குலுக்கலில் பரிசு!’ - ஊத்துக்குளி அதிமுகவின் அடேங்கப்பா பிளான்

1 week ago 2

ஓட்டுக்கு பணம் கொடுத்த காலம் போய் இப்போது பொதுக்கூட்டத்துக்கு கூட்டம் சேர்க்கவே குலுக்கலில் பரிசு திட்டத்தை அறிவித்து புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்கள் அதிமுக-காரர்கள். ​மாநிலம் முழு​வதும் ஜெயலலி​தா​வின் 77-வது பிறந்த நாளை விழா​வாக கொண்​டாடி வரு​கிறார்​கள் அதி​முக-​காரர்​கள். அந்த வகை​யில், திருப்​பூர் மாவட்​டம் ஊத்​துக்​குளி​யிலும் இன்று (மார்ச் 5) ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​திருக்​கிறார்​கள்.

திருப்​பூர் மாநகர் மாவட்​டச் செய​லா​ளர் பொள்​ளாச்சி வி.ஜெய​ராமன், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்​டச் செய​லா​ளர் கே.சி.கருப்​பணன், அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் சி.​தாமோதரன், பெருந்​துறை எம்​எல்​ஏ-​வான ஜெயக்​கு​மார் உள்​ளிட்​ட​வர்​கள் பங்​கேற்​கும் இந்​தக் கூட்​டத்​துக்கு ஆள் திரட்​டத்​தான் ‘பரிசுக் குலுக்​கல்’ என்ற வித்​தி​யாச​மான ஐடி​யா​வைக் கையாண்​டிருக்​கிறார்​கள்.

Read Entire Article