நெல்லை: கூட்டணி குறித்து தயவுசெய்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது என்றும் அவர் தெரிவித்தார்.
The post கூட்டணி குறித்து தயவுசெய்து என்னிடம் யாரும் கேட்காதீர்கள்: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.