கூட்டணி குறித்து 3 மாதங்களில் முடிவு -ராமதாஸ்

3 hours ago 4

சென்னை: விரைவில் நல்ல செய்தி வரும்; நல்ல செய்திக்காக காத்திருப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வயது கிடையாது. எல்லா தலைவர்களையும் நான் நேசிப்பவன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர்; தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள். பா.ம.க. கூட்டணி குறித்து இரண்டு, மூன்று மாதங்களில் முடிவு தெரிவிக்கப்படும். தேசிய கட்சியோடு இருக்கலாம் அல்லது மாநில கட்சியோடு பாமக கூட்டணி இருக்கலாம் என்று கூறினார்.

The post கூட்டணி குறித்து 3 மாதங்களில் முடிவு -ராமதாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article