குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் இர்ஃபானை மன்னிக்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 weeks ago 5

சென்னை: தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தற்போது இர்ஃபான் செய்தது மன்னிக்கக் கூடியது அல்ல; கண்டிக்கக் கூடியது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.

 

The post குழந்தையின் தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் இர்ஃபானை மன்னிக்க முடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article