குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு

3 hours ago 2
சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 3 இடங்களில் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு நியாய விலைக் கடைகளை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடைபெறும் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதாகவும் கூறினார்.
Read Entire Article