சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மே 24ம் தேதி கடைசி நாள் ஆகும். விஏஓ, வனக்காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களை நிரப்ப ஜூலை 12ல் தேர்வு நடத்தப்படும்.
The post குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!! appeared first on Dinakaran.