குரூப் 4 தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

4 hours ago 2

சென்னை: குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடக்க உள்ள நிலையில், தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை TNPSC வழங்கியுள்ளது. குரூப் 4 தேர்வு நடக்கும் மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்பே வர வேண்டும். காலை 9 மணிக்கு மேல் வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை தேர்வு கூடத்துக்குள் எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

The post குரூப் 4 தேர்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article