கும்பகோணத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிய ரவுடி மீது கொலை வெறி தாக்குதல்

3 months ago 23
கும்பகோணம் மாவட்டம் சீனிவாசநல்லூரில் சரண்ராஜ் என்ற ரவுடியை மர்ம கும்பல் வழிமறித்து அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரண்ராஜ் மீது கொலை உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கொன்றில், நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய போது அவரை, 3 டூவீலர்களில் வந்து வெட்டி விட்டு தப்பிய 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Read Entire Article