குன்னூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!!

7 months ago 50

நீலகிரி: குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பெட்போர்டு, சிம்ஸ் பூங்கா, வண்டிச் சோலை, வெலிங்கடன், அருவங்காடு, சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post குன்னூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை..!! appeared first on Dinakaran.

Read Entire Article