குணமடைய வாழ்த்திய முதல்வருக்கு நன்றி :ரஜினி

3 months ago 20

சென்னை : மருத்துவமனையில் இருந்தபோது எனது நலன் விசாரித்து, நாள் -சீக்கிரம் குணமடைய வாழ்த்திய முதல்வருக்கு ரஜினி நன்றி தெரிவித்தார். எனது அருமை நண்பர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

The post குணமடைய வாழ்த்திய முதல்வருக்கு நன்றி :ரஜினி appeared first on Dinakaran.

Read Entire Article