அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு வாழ்த்துகள் என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
The post குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு வாழ்த்துகள்: நடிகர் ரஜினிகாந்த்! appeared first on Dinakaran.