"குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பால் சாதிக்க முடிந்தது" - கமலினி!

4 months ago 16
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலினி விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Read Entire Article