குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவை எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு..!!

2 hours ago 1

வாஷிங்டன்: குடியுரிமை தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய உத்தரவை எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்துள்ளது. 22 மாகாணங்களை சேர்ந்த அட்டார்னி ஜெனரல், டிரம்ப் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். புறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் 100 ஆண்டு கால நடைமுறையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

The post குடியுரிமை தொடர்பான டிரம்ப் உத்தரவை எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு..!! appeared first on Dinakaran.

Read Entire Article