குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் விசாரணை

3 months ago 14


பெ.நா.பாளையம்: கோவை அருகே கருஞ்சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சின்ன தடாகத்திலிருந்து வீரபாண்டி செல்லும் வழியில் சரவணன் என்பவர் வீடு உள்ளது. இன்று காலை வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தார்.

அப்போது திற்க்கு வந்த அவர்கள் கேமரா பதிவை ஆய்வு செய்து கால் பதிவுகளையும் சோதனை செய்ததில் கருஞ்சிறுத்தை வந்ததற்கான அறிகுறி இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் தடாகம், வீரபாண்டிபுதூர் உட்பட அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் கருஞ்சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

The post குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article