குடியாத்தம் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழப்பு.!

2 months ago 13
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவைச் சேர்ந்த விஜயகுமாரின் 6 வயது மகள் லித்திகா வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். லித்திகாவின் அலறல் சத்தம் கேட்ட விஜயகுமார்,அவரை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் லித்திகாவை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
Read Entire Article