குக்கிராமங்கள் வரை போதையால் பாதிப்பு... டாஸ்மாக் மது விற்பனையை முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் திருமாவளவன் வலியுறித்தல்

3 months ago 14
தமிழகத்தில் குக்கிராமங்கள் வரை போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், டாஸ்மாக் மதுவிற்பனையை கட்டுப்படுத்த முதலமைச்சர் வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடத்தப்படவேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் திருமாவளவன் கூறினார்.
Read Entire Article