“குகேஷ் பலவீனமான வீரர்...” - மீண்டும் வம்பிழுத்த மேக்னஸ் கார்ல்சன்

6 hours ago 2
உலக சாம்பியன்ஷிப் போட்டியில், டிங் லிரேனை வீழ்த்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது குகேஷ், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
Read Entire Article