கீழடி நாகரிகம் தமிழர்களின் தனித்துவமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1 week ago 4

சென்னை: கீழடி நாகரிகம் தமிழர்களின் தனித்துவமான நாகரிகம் என்பதை அகழாய்வு மெய்ப்பித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் என்றாலே கசப்புடனும் தமிழர்கள் என்றாலே வெறுப்புடனும் ஒன்றிய அரசு பார்க்கிறது; தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் செவிப்பறை கிழியச் செய்திருப்பதை பாராட்டி மகிழ்கிறேன். கீழடி தமிழர் தாய்மடி என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

The post கீழடி நாகரிகம் தமிழர்களின் தனித்துவமானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article