சென்னை : சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கென பிரத்யேக செயலி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து அட்டவணை, அங்குள்ள வசதிகள், கால் டாக்ஸி புக்கிங், உதவி எண்கள் ஆகிய விபரங்கள் செயலியில் அடங்கியிருக்கும்.ஆண்ட்ராய்ட் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் KCBT செயலி வெளியிடப்பட்டுள்ளது.
The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு பிரத்யேக செயலி அறிமுகம்!! appeared first on Dinakaran.