“கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரியம் இருக்க வேண்டும்” : ஐகோர்ட்

3 months ago 15

மதுரை : கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. வழக்கில் ஒன்றிய உள்துறை செயலாளர், தமிழ்நாடு அரசின் முதன்மை செயலாளரை சேர்த்தது ஐகோர்ட் மதுரை கிளை. கிறிஸ்தவ நிறுவனங்களின் நிர்வாக விவகாரங்களை ஒழுங்கமைக்க சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post “கிறிஸ்தவ நிறுவனங்களுக்கு வாரியம் இருக்க வேண்டும்” : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article