கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் நிரம்பியவரிடம் ரூ.1.38 லட்சம் மோசடி...

3 months ago 16
சென்னை ராயப்பேட்டையில் 300 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பியவர், தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பதாக புகாரளித்துள்ளார். உட்லண்ட்ஸ் திரையரங்கம் எதிரில் உள்ள பெட்ரோல் பங்கில், RBL Paisa bazaar Duet Credit Card -ஐ ஸ்வைப் செய்து பெட்ரோல் நிரப்பியதாக அளித்த புகாரை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Read Entire Article