கிருஷ்ணகிரியில் ரெனால்ட் டஸ்டர்' காரில் வந்த மங்கி குல்லா கொள்ளையர்கள்.. வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

3 weeks ago 7
ஓசூரை அடுத்துள்ள ரிச் டவுன் பகுதியில், நள்ளிரவு வேளையில், நம்பர் பிளேட் இல்லாத ரெனால்ட் டஸ்டர் காரில் வந்திறங்கிய மங்கி குல்லா கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அந்த வீட்டில் நகை, பணம் எதுவும் கிடைக்காததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதாக கூறப்படுகிறது. அதே பகுதியில், சில நாட்களுக்கு முன் வீட்டின் பூட்டு உடடைக்கப்பட்டு 20 சவரன் நகை திருடுபோனது குறிப்பிடத்தக்கது.
Read Entire Article