கிராம சபைக் கூட்டத்தில் தட்டிக்கேட்ட இளைஞர் மீது தாக்குதல்... ஊர் தலைவருக்கு போலீஸ் வலை

7 months ago 27
மயிலாடுதுறை அருகே தருமதானபுரம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கோ, பொதுமக்களுக்கோ அழைப்பு விடுக்காமல், நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி, தட்டிக்கேட்ட அறிவழகன் என்பவரை ஊராட்சிமன்றத் தலைவரும் அவரது தம்பியும் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இரும்புக் குழாயால் தாக்கியதில் தலையில் அடிபட்ட அறிவழகன் அளித்த புகாரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Read Entire Article