சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடலூர் துறைமுகத்தை இயக்க தனியார் நிறுவனத்துடன் தமிழ்நாடு கடல்சார் வாரியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிய திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு விதை, பழச்செடி, பயிறு வகை தொகுப்புகளை முதல்வர் வழங்கினார்.
The post கடலூர் துறைமுகத்தை இயக்க தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்..! appeared first on Dinakaran.