கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் வசதிக்காக வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்!!

4 months ago 15

சென்னை : கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் வசதிக்காக வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8667609954 என்ற எண்ணுக்கு Hi என அனுப்புவதன் மூலம் பார்வையாளர்கள் தேவையான விவரங்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post கிண்டி சிறுவர் பூங்காவில் பார்வையாளர்கள் வசதிக்காக வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம்!! appeared first on Dinakaran.

Read Entire Article