கிணற்றில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்தது ஏன் ?

2 months ago 10
அலங்காநல்லூரில், வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சுபாஷினி என்ற 2 வயது குழந்தை, நாய் துரத்தியதால், பயந்து ஓடி கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் தந்தை பிரசாத், கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்ததாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, குழந்தையின் உடல் மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
Read Entire Article