காஷ்மீர் தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்: சென்னையில் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்தது

2 hours ago 2

சென்னை: காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, செயலாளர் கராத்தே தியாகராஜன், மூத்த தலைவர் தமிழிசை, முன்னாள் எம்.பி. சரத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

Read Entire Article