காஷ்மீர் தாக்​குதலை பிஹார் சட்டப்பேரவை தேர்​தலுக்கு பயன்படுத்தும் பாஜக: திரு​மாவளவன் குற்​றச்​சாட்டு

6 hours ago 1

சென்னை: காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தை பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்துவதாக பாஜக மீது விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசிக சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலருக்கு விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Read Entire Article