காஷ்மீரில் பைஸ்ரான், பஹல்ஹாம், அனந்த்நாக்-ல் ராணுவம், போலீஸ் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க, நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இறந்தவர்களின் உடல்களை மீட்ட மருத்துவ குழுக்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளன.
The post காஷ்மீரில் பைஸ்ரான், பஹல்ஹாம், அனந்த்நாக்-ல் ராணுவம், போலீஸ் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை! appeared first on Dinakaran.