காவிரி, தென்​பெண்​ணை​யாறு பிரச்சினை குறித்து கருத்து: கர்நாடக துணை முதல்வருக்கு விவசாய சங்கம் கண்டனம்

3 hours ago 2

சென்னை: காவிரி மற்றும் தென்பெண்ணையாறு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை: கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான சிவக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘மேகதாட்டு அணை குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திட வேண்டும். கர்நாடகாவின் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலுடன் பலமுறை பேசி உள்ளேன்.

Read Entire Article