காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி!

2 weeks ago 5

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் 16 நாட்களுக்கு பிறகு அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் நீர்வரத்து 16,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக குறைந்துள்ளது.

 

The post காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு; அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க அனுமதி! appeared first on Dinakaran.

Read Entire Article