காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

2 months ago 12

குமாரபாளையம், நவ.6: குமாரபாளையம் காவிரி ஆற்றில் பாலக்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதப்பதாக அப்பகுதி மக்கள் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசாசர், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்தவர் யார், எந்த ஊர் என்ற விபரம் ஏதும் தெரியவில்லை. சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post காவிரி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article