காலை 10 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.!!

6 hours ago 3

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

The post காலை 10 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.!! appeared first on Dinakaran.

Read Entire Article