தேவையான பொருட்கள்
மேஜைகரண்டி நெய்
2 மேஜைகரண்டிநல்லெண்ணை
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி சீரகம்
சிட்டிகை பெருங்காயம்
¼ தேக்கரண்டி மஞ்சள் பொடி
¼ கப் கறிவேப்பிலை
1அங்குலம் இலவங்கப்பட்டை
4கிராம்பு
4ஏலக்காய்
1பிரின்சி இலை
½ கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
½ கப் குடை மிளகாய், பொடியாக நறுக்கியது
2பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
4 கப் சாதம்
4கப்காலிஃப்ளவர் மொக்குகள்
தேவையானஉப்பு
செய்முறை:
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க. ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.காலிஃப்ளவர் மொக்குகளை பிரித்து நீரில் கழுவி கொள்ளுங்கள் மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் 4 கப் நீர் கொதிக்க வைக்க. ஸ்டீம் பேஸ்கட் கொதிக்கும் நீரில் வைக்க. காலிஃப்ளவர் மொக்குகளை ஸ்டீம் பேஸ்கட்டில் வைக்க.,நீராவியில் வேகவைக்க. ஸிறிது சாஃப்ட் ஆனால் போதும்.மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் நெய், (எண்ணை) சேர்க்க; சூடான பின் கடுகு பொறிக்க. சீரகம், பெருங்காயபொடி, மஞ்சள் சேர்க்க.
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுக்க. வெங்காயம் சேர்த்து பிரவுன் செய்க. குடை மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, மசாலா பொடி சேர்க்க. வதக்க. சாதம் சேர்த்து கிளற.காலிஃப்ளவர் சேர்த்து கிளற. உப்பு சேர்க்க. கொத்தமல்லி போட்டு அலங்கரிக்க. ருசியான வ்ரைட் சாதம் தயார். ருசிக்க,, பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. அப்பளம். வடாம், அல்லது வறுவல் கூட பரிமாறுக
The post காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் appeared first on Dinakaran.