சென்னை: தமிழகத்தில், அனைத்து மாநகராட்சிகளுக்கும் காலநிலை மாற்ற செயல் திட்டத்தை தயாரிக்க நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை டெண்டர் கோரியது. சுமார் 8.60 கோடி செலவில் 16 மாநகராட்சிகள், 5 நகராட்சிகளுக்கு காலநிலை மாற்ற செயல்திட்டத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
The post காலநிலைமாற்ற செயல் திட்டத்துக்காக ரூ.8.60 கோடியில் டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.