காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

3 months ago 20

காரைக்குடி: காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். திருப்பத்தூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் கார் எண்னை ரவுடி சுரேஷ் பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதால் மிரட்டல் விடுத்தார். கைது செய்யப்பட்ட ரவுடி சுரேஷ் மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது appeared first on Dinakaran.

Read Entire Article