காரைக்குடியில் நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 3 பேர் லேசான காயம்!

3 hours ago 4

சிவகங்கை: காரைக்குடியில் நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 3 பேர் லேசான காயமடைந்துள்ளனர். சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.

 

The post காரைக்குடியில் நடைபெறும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் 3 பேர் லேசான காயம்! appeared first on Dinakaran.

Read Entire Article