காரைக்குடி அதலகண்மாய் நிறைந்ததால் வெளியேறும் உபரி நீர் - ஆபத்தை உணராமல் குளித்து விளையாடிய சிறுவர்கள்

3 months ago 23
காரைக்குடியில் பெய்த கனமழையால் செஞ்சைப் பகுதியில் உள்ள அதலகண்மாய் நிறைந்து கலுங்கு வழியாக வரும் வெள்ள நீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மீன் பிடித்து குளித்து விளையாடினர். இதே போல அங்குள்ள பெரிய கண்மாய் முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் மதகை திறக்க முயன்றும், முடியாததால் கண்மாய்க்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article