காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

3 hours ago 1

இலங்கை: கடந்த மாதம் 8ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைதான காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களில் 9 பேரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. படகு ஓட்டுநருக்கு ரூ.40 லட்சம் அபராதத்துடன் 9 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கியது .

The post காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article