காரில் கஞ்சா கடத்தல்.. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீஸ்

6 months ago 42
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு காரில் கஞ்சா கடத்திச் சென்ற 4 பேரை துரத்திச் சென்று கைது செய்த கேரள போலீஸார், 140 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலில் எல்லையான நெட்டா சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது தப்பிச் செல்ல முயன்றவர்களை துரத்தி பிடித்ததாகவும் அவர்கள் அளித்த தகவலில் மற்றொரு காரில் வந்த மேலும் 2 பேரை மடக்கியதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
Read Entire Article