காட்பாடி பகுதியில் தம்பதி தற்கொலை

5 hours ago 3

வேலூர் : வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால், விரக்தி அடைந்த கணவன் – மனைவி தற்கொலை செய்து கொண்டனர். பழைய காட்பாடியைச் சேர்ந்த தங்கராஜ் (52) – ராஜம்மாள் (45) இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காட்பாடி பகுதியில் தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article